Ads (728x90)

கை பழக்கம் :

பெரும்பாலான ஆண்மகன்களிடம் வர கூடிய மாபெரும் அச்சம் ஒரு பயம் கலந்த கேள்வி இதுதான் “கை பழக்கம் செய்தால்” ஆண்மை போய் விடுமா?
இந்த கேள்வியை கேட்டால் “சாப்பிட்டால் வயிறு வலி வருமா” என்ற கேள்விக்கு சமமானது. அப்படி எனத்தான் இருக்கிறது அந்த செயலில் கொஞ்சம் விரிவாக பார்ப்போமா…

ஆண்கள் இதனை பல விதமாக கூறுவது உண்டு “கை அடிக்கிறது” அல்லது “கை முட்டி அடிக்கிறது” அப்புறம் கை போடுறது”, இந்த செயல் எபோது ஆரம்பிக்கிறது என்றால் ” எப்போது ஒரு மகன் தான் காம இசைக்கு ஆளாகின்றானோ அப்போது கலவி செய்ய துணை இல்லாமால் தன ஆண் குறியை வருட ஆரம்பிக்கிறான், இது ஆண்மகனின் 8 வயதில் கூட தோன்றலாம். ஆனால் ஒரு ஆண்மகனின் 13 அல்லது 14 வயதின் போது இது முழுமையாக சுய இன்ப செயலாக மாறுகிறது.

முதன் முதலில் ஆண்மகன் எப்போது சுய இன்பத்தை பழகுகிறான் :
தனிமையில் காம வேட்கையுரும்போது தன் ஆண்குறியை முன்னும் பின்னுமாக தனது கையால் ஆட்டுகிறான்,
தனிமையில் காம காட்சிகளை திரையில் பார்க்கும்போது அந்த திரையில் தோன்றும் பெண்ணுடன் தான் சல்லாபிப்பது போல் உணர்ந்து தன் ஆண்குறியை கையால் வருடுகிறான்.

அல்லது பள்ளி கல்லூரி விடுதிகளில் தன் நண்பர்களுடன் காம அரட்டை அடித்து கொண்டு படுக்கும்போது சில தவறான நண்பர்களின் சகவாசத்தால், தூங்கிய நிலையில் அவர்களின் வழியாக தன் ஆண்குறி தூண்ட படுவது உணர்ந்து அந்த இன்பத்தால் அதை அப்போது மறுக்க முடியாமல் அதற்க்கு ஒத்துழைத்து தவறான உறவுக்கு ஆளாகிறான்.
இப்படி பல காரணங்களால் ஆண்மகன் சுய இன்ப அனுபவத்திற்கு ஆளாகிறான்.

இப்படி சுய இன்பத்தில் மூழ்க திளைத்த அந்த ஆண்மகன் நாளடைவில் நேரிடையாக பெண்ணுடன் உறவு கொள்ள ஆசைபடுகிறான், அது முடியாமல் போகும் பச்சத்தில் இன்னும் அதிகமாக கை பழக்கத்தில் ஈடுபடுகிறான், சில நபர்கள் சில தவறான நண்பர்களுடன் இணைந்து ஓரின சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர் என்பது வேதனைக்கு உரியது.

Post a Comment